FREE SHIPPING
Free shipping on all Prepaid Orders
Also Buy katrathu tamil | hindi teriyathu |
வணக்கம் இது தமிழ் கலாச்சாரத்தின் வரவேற்கும் சொல் இதற்கு வணங்குதல், தொழுதல், போற்றுதல் ,வாழ்த்துதல் பல பொருள்கள் கொண்டு உள்ளது. தமிழனோ கை எடுத்து கும்பிட்டு வணக்கம் என்பர். உலகச் சுகாதார மையமும் தமிழர்களின்
வணக்கம் சொல்லும் முறையே சிறந்த முறையாக உள்ளதென கோரனோ வைரஸ் பரவிய சமையம் அறிவித்தது. இது உலகத்துக்குத் தமிழன் கற்றுக் கொடுத்த பண்பை நிரூபிக்கிறது. வணக்கம் பதித்த ஆங்கிலச் சொற்களின் தமிழ் ஆடைகள் நம் தமிழ் கலாச்சாரத்தைப் பிற மக்களும் வெளிநாட்டவரும் தெரிந்து கொள்வதர்க்காகவும் நம் தமிழ் மொழியை தெரிந்து உபயோகபடுத்துவதர்காகவும் வில்வாவின் புது முயற்சி தான் வணக்கம் பதித்த தமிழ் ஆடைகள்
தமிழ் மொழி:
இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.
தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு
தமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
95% Cotton Bio Washed Fabric
Free shipping on all Prepaid Orders
Contact us between 10am to 6pm, 6 days a week
Easy return policy for Size Replacements
We ensure secure payment for all transactions