Free Shipping on all Prepaid Orders

Seyal navy blue
399
Seyal navy blue

Seyal navy blue

Special Price ₹399.00 Regular Price ₹699.00
செயல்(SEYAL) - Tamil Printed Tshirts Cotton Tshirts Bio Washed & Pre shrink Hand & Machine Wash Cash on Delivery Available 7 days Return & Exchange Policy
- +
Availability:In stock
Only 1000 left
SKU TM-RN-SYL-NB-1
Details

செயல் தமிழா ஆடை 

Also Buy katrathu tamil | hindi teriyathu | 2 ஆடை ~ ரூ.699/- (40% OFF) | 3 ஆடை ~ ரூ.999/- (45% OFF)

3 ~ 5 நாளில் விநியோகம்

Delivers in 3 ~ 5 Days

Tamiltshirts.com பெருமிதத்தோடு வழங்குகிறோம் வணக்கம் ஆடை. இந்த உலகிற்கே பண்பை சொல்லி கொடுத்த மொழி என்று நாம் சொல்வதன் ஓர் உதாரணம் தான் நாம் பயன்படுத்தும் வணக்கம். உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொது அவர்களுக்கென உள்ள முறை படி வணக்கம் சொல்கிறார்கள். உதாரணமாக அமெரிக்காவில் கை குலுக்கி வெல்கம்(Welcome) என்பர் தமிழனோ கை எடுத்து கும்பிட்டு வணக்கம் என்பர். உலக சுகாதார மையமும் தமிழர்களின் வணக்கம் சொல்லும் முறையே சிறந்த முறையாக உள்ளதென கோரனோ வைரஸ் பரவிய சமையம் அறிவித்தது. இஃது உலகத்துக்கு தமிழன் கற்று கொடுத்த பண்பை நிரூபிக்கிறது

 

ஆடை விவரம் | Product Details:

வகை: பருத்தி | Type: Cotton

Colour: Petrol Blue.

சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை | Wash Care: Hand/ Mild Machine

 

COD வசதி உண்டு | Cash On Delivery Available

 

"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்"

Replacement Guarantee on any Quality / Size issues.

நமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.

தமிழ் மொழி:

இந்த உலகத்திற்கே கலாச்சாரம் சொல்லி கொடுத்த இனம் நம் தமிழ் இனம், நம் மொழியின் இனிமையை உணர பிற மொழி கலப்பில்லாமல் தமிழை பேசு பாருங்கள், அதன் சுவை உங்களை நிச்சயம் உயரத்திற்கு எடுத்து செல்லும். நம் அறிவியல், கலை, விஞ்ஞான அறிவு, கற்பனை திறன் அனைத்தும் நம் தாய் தமிழில் உரையாடும் போதும், சிந்திக்கும் போது தான் அதிக திறனுடன் செயல்பட இயல்பாக செயல்படுவோம் என்பது அனுபவ உண்மை.

பெருமை மிக்க எம் மொழி:

தமிழை சிலை வடிவில் கதை சொல்லும் கோவில் ஜெயம்கொண்ட என்ற ஊரில் உள்ளது மிக பழமையான கல்வெட்டுகள் பலவும் தமிழில் தான் உள்ளது. இந்த பூமி இருக்கும் வரை மனிதன் இருக்கும் வரை தமிழ் மொழி இருக்கும் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை காத்திடவும் வளர்ச்செய்யவும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும். உலகுக்கு தமிழ்மொழியை மேலும் உணர்த்துவோம் .கல் தோன்றி மண் தோன்ற காலம் முதல் தோன்றியது நம் மொழி ,நம் தமிழில் 200000 மேற்பட்ட ஓலை சுவடிகள் உள்ளன தமிழ் 27 மொழிகளுக்கு தாய் மொழி என்று தனது ஆராய்ச்சி மூலம் கூறினார் ராபர்ட் கால்டுவெல்.

வாழ்க எம் மொழி :

தமிழில் பேசுவோம், எழுதுவோம், தொடர்பு கொள்வோம், தமிழனாய் இருப்போம், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

Wash Care

95% Cotton Bio Washed Fabric

Size Guide

DELIVERY & RETURNS

All orders shipped within 3 - 7 Business days based on the availability of the product.
 
FREE SHIPPING

Free shipping on all Prepaid Orders

 
SUPPORT 24/7

Contact us between 10am to 6pm, 6 days a week

 
7 DAYS RETURN

Easy return policy for Size Replacements

 
100% PAYMENT SECURE

We ensure secure payment for all transactions